ஆடுகள் தான் வெட்டப்படுகின்றன...! சிங்கங்கள் அல்ல....! – வைகோஇந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம்.