அமெரிக்காவில் கருணைக்கொலை செய்யப்பட்ட இந்தியா வழங்கிய யானைஇந்தியா சார்பில் கடந்த 1961-ஆம் ஆண்டு ஒரு குட்டி யானையை, அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது .அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த யானைக்கு ‘அம்பிகா’ என்று பெயர்