அமீபா நோய் : சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம்- சுகாதாரத்துறை!மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சபரிமலை செல்லும் பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.