ஷாப்பிங் செய்த குற்றச்சாட்டால் மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் அமீனா பதவி விலகுகிறார்.....தமக்கு வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தி மொரீஷியசின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப்-ஃபகிம் (Ameenah Gurib-Fakim) ஷாப்பிங் செய்த குற்றச்சாட்டால்