'வருமான வரியை ஒழிப்பேன்' – அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வாக்குறுதி..!!டொனால்ட் ட்ரம்ப்: இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.