ரஷ்யாவிற்கு ஆயதங்கள் வழங்கும் வடகொரியா! அமெரிக்கா கண்டனம்.!ரஷ்யாவின் ராணுவ அமைப்புக்கு வடகொரியா, ஆயுதங்கள் வழங்கி வருவதாக அமெரிக்கா கூறியதை வடகொரியா மறுத்துள்ளது.