அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் தொடக்கம்!கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் ஜூலை 23 முதல் தொடங்கவுள்ளது.