செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணம்.. விண்ணில் பாய்ந்தது அட்லஸ்-V!செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கு நாசாவின் அட்லஸ்-V விண்களம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.