அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம்!அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை ......அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அமெரிக்கர்கள் அனைவரும் ரஷ்யாவிற்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது .