டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை! அமெரிக்க அதிபரின் அறிவிப்பிற்கு தடை!டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
H1B விசா: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த கலிபோர்னியா நீதிபதி!அமெரிக்கா, வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி, எச்1 பி விசா குறித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தார்.