இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, இந்திய - அமெரிக்க வெளியூரவு அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.