"அமெரிக்கா முதல் பெண் அதிபரை வரவேற்க தயாராக உள்ளது"...கமலா ஹாரிஸ் பேச்சு!டோனால்ட் டிரம்ப் பேச்சால் இப்போது மக்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பார்கள் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமலா ஹாரிஸ் விமர்சித்து பேசியுள்ளார்.
பதிவியை இழிவுப் படுத்தி டிரம்ப் பேச்சு? பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ் ..!அமெரிக்காவில் தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .
"எதற்கும் தகுதியற்றவர்"...டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்த கமலா ஹரிஷ்!தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கமலா ஹரிஷ் டொனால்ட் டிரம்ப் "எதற்கும் தகுதியற்றவர்" என விமர்சித்து பேசியுள்ளார்.