2024-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!"கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" டேவிட் பேக்கருக்கும், "புரத அமைப்பு கணிப்புக்காக" டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.