அமெரிக்க போர் கப்பலை அட்லாண்டிக் கடலில் பரிசோதனை..! பயங்கர அதிர்வு..!அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை பரிசோதிக்க அட்லாண்டிக் கடலில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டால் ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது.