இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகின்ற நிலையில், இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடவுள்ளார்.