வாழ்த்துக்கள் மிஸ்டர் அமிதாப்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து!நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.