பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்றைய தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளனர். […]
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் தான் பெரிய சோகமான விஷயமாக வெடித்திருக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்களை ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் வழங்கப்படும் என காஷ்மீர் […]
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாக முதற்கட்ட விசாரணைகள் […]
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் தற்போது வரை கிடைத்த தகவலின் படி சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு […]
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்டனம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ டெல்லியில் […]
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சுற்றுலாப்பயணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அனந்த்நாக் மாவட்டத்தில் பகல்காம் எனுமிடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை […]
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் ” ஒரு சிலர் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். அதன் காரணமாக தான் இப்படி பேசிக்கொண்டு வருகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும் . தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் எனவும் […]
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எடப்பாடி டிரம்புடன் கூட்டணி வைத்தால் கூட டெபாசிட் வாங்கமாட்டார் என விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக […]
சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார். அன்றிலிருந்து இப்போது வரை அதிமுக – பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என பல கருத்துக்கள் உலா வந்ததை அடுத்து, அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். […]
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த செய்தி தான் ட்ரெண்டிங்கான விஷயமாக மாறியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பேசி வருகிறார்கள். அந்த வகையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக – பாஜக கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் விரிசல் வரும் என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் […]
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. கூட்டணி இணைந்தது ஒரு பக்கம் விமர்சனங்கள் ஓடி கொண்டு இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி […]
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. அந்த குரல் தற்போது அதிமுக – பாஜக இடையே அதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி அறிவித்து சில தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி வருகின்றது. […]
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த பிறகு தனிப்பெரும்பான்மையுடனே ஆட்சியமைக்க விரும்பும். கூட்டணி அரசாக அமைந்தாலும் கூட அமைச்சரவையில் பிரதான கட்சி கூட்டணி கட்சிக்கு இடம் அளித்தது இல்லை. இப்படியான சூழலில், மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 11-ல் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டு பேசிய கருத்துக்களும், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களும் […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நகர்வுகளை அடுத்து நேற்று இரவு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார். அதனை தொடர்ந்து இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக […]
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருந்தார்கள். அப்போது அதிமுக கூட்டணி குறித்து அவர் பேசியதோடு திமுக குறித்து விமர்சனம் செய்தும் சில […]
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது. அதனை அடுத்து பல்வேறு அரசியல் மாற்றங்களை அடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி முறிவுக்கு வந்தது. இதனை அடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ், அண்ணாமலை டெல்லி பயணம் , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் […]
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில் அவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு எதிர்ப்பு வேட்பாளர்கள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் ஏற்கனவே வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று […]
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய தலைமை மூத்த தலைவருமான அமித்ஷாவின் சென்னை வருகை, அதற்கடுத்து காலையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திக்கும் மேலாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியுடன், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற […]
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் போட்டோவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அன்று சென்னையில் காலமானார். தமிழிசை பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த நிலையில், […]