ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!எந்த அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.