டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 16 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, பிரதமர் இங்கு வந்து தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பது இந்த சபை உறுப்பினர்களின் கோரிக்கையாக இருந்தது. அதாவது, நேற்றைய தினம் மக்களவையில் […]