இந்தியா- நேபாளம் இடையே பைப் -லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிஇந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.