Tag: amma mini clinic

‘அம்மா மினி கிளினிக்’ பெயர் மாற்றம்;இடம் பெற்ற முதல்வர் படம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

சேலம் மாவட்டத்தில் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகை ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? நிதி எங்கிருந்து வந்தது? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி, பொது சேவை மையத்தில் இயங்கும் ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகையை எடுத்துவிட்டு, ‘முதலமைச்சரின் மினி கிளினிக்’ என்ற பெயர்ப் பலகை மாற்றப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘மாற்றத்தைத் தருவோம்’ […]

#ADMK 11 Min Read
Default Image

ஜெயலலிதா, எம்ஜிஆர்-க்கு வாரிசு கிடையாது! வாணியம்பாடியில் மினி கிளினிக் திட்டத்தை துவங்கி வைத்து முதல்வர்பேச்சு !

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு. மக்களை சந்திப்பது பெரிதா அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை  அளிக்கும் வகையில், ‘மினி கிளினிக்’  கொண்டுவரப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு ‘முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் வாணியம்பாடியில் […]

#EPS 3 Min Read
Default Image