அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை – அரசு விளக்கம்..!அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்.