3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 287 டன் அம்மோனியம் நைட்ரேட் .!மணலியில் இருந்து 3வது கட்டமாக 15 கண்டெய்னர்களில் 287 டன் அம்மோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது.