ரூ.84,999 முதல் விலை... 265 கி.மீ ரேஞ்ச் வரை! Top 10 EV ஸ்கூட்டர்கள் முழு லிஸ்ட்!தமிழகத்தில் கிடைக்கும் Top 10 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் நேரம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.