அமரப்பள்ளி நிறுவனம் மீது தோனி தொடர்ந்த வழக்கு : அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவுதோனியுடனான அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வீடு,பணம் இரண்டுமே தரவில்லை !உச்சநீதிமன்றத்தில் தோனி வழக்குரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங்க் தோனி வழக்கு