கோடையில் வெளியாக காத்திருக்கும் சுந்தர் சி – யின் பட்டாம்பூச்சி!சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.