உத்தர பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கி 4 யூடியூபர்கள் உயிரிழப்பு.!உத்தர பிரதேசம் : 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பிரபல யூடியூபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.