போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து -முன்னாள் முதல்வர் மனைவி பேச்சு ..!மும்பையில் 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்ததாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா தெரிவித்துள்ளார்.