'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம் 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம் அளித்துள்ளார்.