ஃபெஞ்சல் புயல் நிவாரணம்: 3 மாவட்டங்களில் டோக்கன் விநியோகம்!விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை, நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.