#BREAKING: ஒரு லிட்டர் பால் விலை ரூ.2 உயர்வு – அமுல் நிறுவனம் அறிவிப்பு!நாளை முதல் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ.2 உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவிப்பு.