அமுல் பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு!பால் விலை உயர்வு குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பொருந்தும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு.
#BREAKING: ஒரு லிட்டர் பால் விலை ரூ.2 உயர்வு – அமுல் நிறுவனம் அறிவிப்பு!நாளை முதல் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ.2 உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவிப்பு.