Afghanistan:பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இனி ஆண்கள்,பெண்கள் தனியாக தான் செல்ல வேண்டும்ஆப்கானிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காக்களில் பாலினப் பிரிவினையை தலிபான்கள் அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆண்களும் பெண்களும் ஒரே நாளில் பார்வையிட தடை