1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் – முன்னாள் மாடல் புகார்யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடல் ஆமி டோரிஸ் தெரிவித்துள்ளார்.