ரேடாரில் மறைந்த ரஷ்யாவின் ஆன்-26 விமானம்..!கபரோவ்ஸ்க் என்ற இடத்தில் 6 பேருடன் சென்ற ரஷ்யாவின் ஆன்-26 விமானம் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.