அப்பல்லோவில் அன்பழகன்.. விரைந்தார் மு.க ஸ்டாலின்!தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்(98) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.