மாலை 6 மணிக்கு மேல் இங்கு செல்ல தடை – புலிகள் காப்பக இயக்குனர்வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து புலிகள் காப்பக இயக்குனர் உத்தரவு.