ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு உலக தர சான்று..!உலக தர மிக்க புலிகள் காப்பகங்களாக ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.