டயர் வெடித்ததால் நேர்ந்த துயரம்.! பேருந்து மீது டிரக் மோதி கோர விபத்து.! 6 பேர் பலி.! குஜராத் : ஆனந்த் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது அவ்வழியாக வந்த ட்ரக் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.