ஆம்ஸ்ட்ராங் இடத்திற்கு புதிய நபர்.! கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.