ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்க 2.5 லட்சம் லட்டுகள் தயார்சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இரண்டரை லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.