தலையைதுண்டித்து 3 பேர் படுகொலை! கோவிலை சுற்றி தெறிக்கப்பட்டுள்ள ரத்தம்! பின்னணி என்ன?!ஆந்திர மாநிலம் ஆனந்தபுரத்தில் உள்ள கொத்திகோட்டா எனும் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்த சிவராமன், அவரது சகோதரி