இயக்குநராக களமிறங்கும் 'மீசையை முறுக்கு' பட நடிகர்.! வைராலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!மீசையை முறுக்கு பட நடிகரான ஆனந்த் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தினை இயக்குகிறார். தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.