எனிமி திரைப்படத்தின் டீசர் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி திரைப்படத்தின் டீசர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.