'இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை'..! நிதிநிலை அறிக்கையில் தகவல்.!டெல்லி : நாளை மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.