சட்டப்பேரவையில் கி.ரா., நடிகர் விவேக் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்...!தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனா தொற்றால் காலமானார்...!Former Anna University vice chancellor dies of corona infection