உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் – இயக்குனர் சேரன்.!இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் நலமாய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பில் இயக்குனர் சேரனுக்கு தலையில் காயம்.!ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்த போது சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.