நாளை அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !காஞ்சிபுரத்தில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் 37 நாள்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது