விஜய் தேவரகொண்டாவுடன் ரயிலில் சுற்றும் அனன்யா பாண்டே.! வைரலாகும் வீடியோ...நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் "லைகர்" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு