காங்கிரஸ் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கிறது!முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி நிலைநாட்டப்படுவது குறித்து அவர்கள் (காங்கிரஸ்) யோசிக்கவில்லை. ஷா -போனோ வழக்கைக் கையாண்டது போல இதிலும் அநீதியை இழைக்கின்றனர்.